Theni | “மண்ணை விட்டு வெளியேற மாட்டோம்'' - வருசநாடு மலைக்கிராம மக்கள்

“மண்ணை விட்டு வெளியேற மாட்டோம்'' - வருசநாடு மலைக்கிராம மக்கள்

Theni | “மண்ணை விட்டு வெளியேற மாட்டோம்'' - வருசநாடு மலைக்கிராம மக்கள்

மேகமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மலைக்கிராம மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காமராஜபுரம் மலைக்கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, தீர்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக வசிக்கும் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி வெளியேற்றக் கூடாது என்றும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலைக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com