"ஸ்டாலினை 2வது முறையாக முதல்வராக்குவோம்" -மக்களுக்கு வேண்டுகோள் வைத்த Deputy CM

x

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட சிலைகளையும், கலைஞர் நூலகத்தையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஸ்டாலினை 2வது முறையாக முதல்வராக்க வேண்டும் c விடுத்தார். மேலும், விடுபட்டுள்ள தகுதியுள்ள மகளிர் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்