TN Schools | Syllabus | பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்றம்? | அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் மாற்றம் தொடர்பாக ஜனவரி 10-ஆம் தேதிக்குப் பின் கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் 1,997 பேருக்கு தமிழக அரசின் மடிக்கணினிகளை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பெற்றோர்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில், புதிய பாடத்திட்டம் வகுக்கப்படும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்