People Protest | "இழப்பீடு வேண்டும்" - கலெக்டர் ஆபீஸில் குவிந்த மக்களை அப்படியே தூக்கிய போலீசார்
"இழப்பீடு வேண்டும்" - கலெக்டர் ஆபீஸில் குவிந்த மக்களை அப்படியே தூக்கிய போலீசார்
"இழப்பீடு வேண்டும்" - கலெக்டர் ஆபீஸில் குவிந்த மக்களை அப்படியே தூக்கிய போலீசார்
சிபிசிஎல் இழப்பீடு கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - தள்ளுமுள்ளு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிசிஎல் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
