"3 மணி நேரமா காத்திருக்கோம்.. நிக்கவே இடம்மில்ல" - தவிக்கும் பக்தர்கள்
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதற்காக
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். பேருந்துகள் உள்ளே வராமல் மத்தூர் புறவழிச் சாலையில் நேரடியாக திருவண்ணாமலை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
Next Story
