Thirumavalavan Speech | ``இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும்'' - திருமா ஆவேசம்
"அதிகார அத்துமீறல்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும்" - முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை
அதிகார அத்துமீறல்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசுக்கு களங்கம் விளைவிக்க கூடிய வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் காவல்துறையை சார்ந்தவர்கள் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story
