``கோயிலே வேண்டாம்; இடிக்கப் போகிறோம்..'' மேல்பாதியில் தொடரும் பதற்றம்

x

"மேல்பாதி கோயில் திறப்பு - பட்டியலின மக்கள் வழிபாடு"/மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறப்பு - பட்டியலின மக்கள் வழிபாடு/உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட கோயில்/திரெளபதி கோயிலில் ஒரு தரப்பு தரிசனம் - ஒரு தரப்பு எதிர்ப்பு/"பட்டியலின மக்கள் வழிபாடு செய்த கோயில் எங்களுக்கு வேண்டாம்"/"கோயிலை இடிக்கப் போகிறோம் என பெண்கள் ஆவேசம்"/பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிப்பு


Next Story

மேலும் செய்திகள்