எங்களுக்கே எப்படின்னு தெரியல'' குழம்பிய BLO - Chennai நிலவரம்.. களத்தில் ThanthiTV
தமிழகத்தில் வீடு வீடாக மேற்கொள்ளப்படும் 'SIR' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்... வாக்காளர்களின் மனநிலை எவ்வாறாக உள்ளது... தேர்தல் ஆணையம் கேட்கும் விவரங்களை வாக்காளர்களால் பூர்த்தி செய்ய முடிகிறதா..?
Next Story
