Street Interview | "கண்டிப்பா நேர கட்டுப்பாடு வேணும்.." - நச்சுனு பதில் சென்னை திண்டுக்கல் நபர்
"கண்டிப்பா நேர கட்டுப்பாடு வேணும்.."
Street Interview | "கண்டிப்பா நேர கட்டுப்பாடு வேணும்.." - நச்சுனு பதில் சென்னை திண்டுக்கல் நபர் #streetinterview #election2026 #camping #thanthitv தேர்தல் பிரச்சாரத்திற்கு உகந்த நேரம் எது? பிரச்சாரத்திற்கு நேரக்கட்டுப்பாடு வேண்டுமா? தேர்தலில் வாக்காளர்களை தேடி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய உகந்த நேரம் எது என்றும், பிரச்சாரங்களுக்கு நேரக்கட்டுப்பாடு வேண்டுமா என்றும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
