Street Interview | "வீட்ல ஆரோக்யமா சமைச்சு சாப்பிடுறோம், ஆனா ஹோட்டல.." | முதியவர் சொன்ன பாயிண்ட்
"வீட்ல ஆரோக்யமா சமைச்சு சாப்பிடுறோம், ஆனா ஹோட்டல.."
Street Interview | Bird Flu | Chicken | Makkal Kural | ``வீட்ல ஆரோக்யமா சமைச்சு சாப்பிடுறோம், ஆனா ஹோட்டல..'' | ``அது கவர்மெண்ட் கைல தான் இருக்கு..'' | புதுச்சேரி முதியவர் சொன்ன பாயிண்ட் #streetinterview #birdflu #chicken #makkalkural #thanthitv பறவை காய்ச்சல் விழிப்புணர்வு இருக்கிறதா? சிக்கன் சமைக்கவும், சாப்பிடவும் ஆர்வம் உள்ளதா? பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்துவரும் நிலையில், சிக்கன் சமைப்பதிலும், சாப்பிடுவதிலும் போதிய விழிப்புணர்வு இருக்கிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, புதுச்சேரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
