என் தம்பியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நேற்றே முறையிட்டோம்“
தன் தம்பியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நேற்றே உள்துறை செயலாளர், முதலமைச்சர் தனிப்பிரிவு, டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளித்ததாக, பெரம்பலூர் அருகே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அழகு ராஜாவின் சகோதரி இந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story
