"சூறாவளி தெரியுது.. நெல்லூர் முதல் மதுரை வரை" அடித்து சொல்லும் வெதர் ஆய்வாளர்
Weather News | "சூறாவளி தெரியுது.. நெல்லூர் முதல் மதுரை வரை" அடித்து சொல்லும் வெதர் ஆய்வாளர்
நெல்லூர் முதல் மதுரை வரை மேக வெடிப்பு போன்று மேகங்கள் அடர்த்தியாக காணப்படுவதால் பல்வேறு பகுதிகளில் மழை பொழிகிறது
மேகத்தின் மீது இருக்கும் அடர்த்தி தொடர்ந்து நீடிப்பதால் மழை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது - ஜெபசிங்
இதன் காரணமாக காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையும், பல இடங்களில் சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் - ஜெபசிங்
Next Story
