Street Interview "தவெகவை நம்புகிறோம்... இளைஞர்கள் எதிர்பார்க்கிறோம்"- சிவகங்கை இளைஞர் சொன்ன பாயிண்ட்
"தவெகவை நம்புகிறோம்... இளைஞர்கள் எதிர்பார்க்கிறோம்"
#streetinterview | #tvk | #vijay "தவெகவை நம்புகிறோம்... இளைஞர்கள் எதிர்பார்க்கிறோம்" - சிவகங்கை இளைஞர் சொன்ன பாயிண்ட் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், அவர்களின் பங்களிப்பு குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, சிவகங்கை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
