``ED அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்..'' - DyCM உதயநிதி

x

நிதி உரிமையை கேட்பதற்காக முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றதாகவும், எதிர்க்கட்சி தலைவர் தான் அரசியல் செய்வதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமலாக்கத்துறையை கொண்டு மிரட்ட முயற்சி செய்ததாகவும், “ED அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்