"ஜிபி முத்துவை புண்படித்திய வாட்டர் மெலன் ஸ்டார்"- எல்லை மீறிய அந்த வார்த்தைகள்-கொதித்த பிரபல நடிகை
வாட்டர் மெலன் ஸ்டார் என சொல்லிக்கொண்டு உலா வரும் இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகிலா பகீர் புகார் கொடுத்திருக்காங்க... திவாகர் ஆணவக்கொலையை நியாயப்படுத்துவதாக நடிகை முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
Next Story
