Rainfall | Dindigul | பேருந்துக்குள் கொட்டிய அருவி.. குடை பிடித்தபடி சென்ற மக்கள்

பேருந்துக்குள் கொட்டிய அருவி.. குடை பிடித்தபடி சென்ற மக்கள்

Rainfall | Dindigul | பேருந்துக்குள் கொட்டிய அருவி.. குடை பிடித்தபடி சென்ற மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பலத்த மழை பெய்த நிலையில், அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் கொட்டியதால் பயணிகள் நனைந்தபடியே அவதிக்குள்ளாகினர். நத்தத்தில் இருந்து கோட்டையூர் நோக்கி சென்ற அரசு பேருந்திற்குள் குடை பிடித்தபடியே மக்கள் பயணித்தனர்... ,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

X

Thanthi TV
www.thanthitv.com