நொடியில் சரிந்த தண்ணீர் தொட்டி | திக் திக் வீடியோ
கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்த நீர்த்தேக்கத் தொட்டி
மேட்டுப்பாளையம் பக்கத்துல சேதம் அடைந்த 35 ஆண்டு கால மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அகற்றப்பட்டிருக்கு... கண்ணிமைக்கும் நேரத்துல நீர்த்தேக்கத் தொட்டி சரிந்து விழுந்த வீடியோ வெளியாகி இருக்கு...
Next Story
