பூதம் போல் கிளம்பி வந்த நீர் - குற்றாலத்தில் திடீர் மாற்றம்

x

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு

தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்