Water Issue | Vellalore | Coimbatore |டீசல் போல் மாறிய குடிநீர்..! விஷமான பூமி.. என்ன ஆனது கோவையில்?
கோவையில் உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்தில் மாறிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்... இது குறித்த கூறித்து செய்தியாளர் கார்த்திக் வழங்கும் கூடுதல் தகவல்களையும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் பார்க்கலாம்...
