Dindigul | TVK | தண்ணீர் விவகாரம்.. சித்தரேவு ஊராட்சி அலுவலகத்துக்கு தவெகவினர் பூட்டு
தண்ணீர் விவகாரம்.. சித்தரேவு ஊராட்சி அலுவலகத்துக்கு தவெகவினர் பூட்டு
Dindigul | TVK | தண்ணீர் விவகாரம்.. சித்தரேவு ஊராட்சி அலுவலகத்துக்கு தவெகவினர் பூட்டு #Dindigul #TVK #TNPolitics #TNPolice திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு ஊராட்சியில், பம்பு ஆபரேட்டர்களைக் கண்டித்து தவெகவினர் ஊராட்சி அலுவலகத்துக்குப் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் கேட்கும் பொதுமக்களிடம், விசில் சின்னத்திற்கு வாக்களித்ததால் தண்ணீர் தர முடியாது என பம்பு ஆபரேட்டர்கள் கூறியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பம்பு ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவெகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
