Water Issue | சேறும் சகதியுமான குடிநீர்.. அவதியில் மலைகிராம மக்கள்
சேறும் சகதியுமான குடிநீர்.. அவதியில் மலைகிராம மக்கள்
சேறும் சகதியுமான குடிநீர்.. அவதியில் மலைகிராம மக்கள் #vellore #drinking #drinkingwater #water சேறும் சகதியுமான தண்ணீரை குடிக்கும் தேந்தூர் மலைக்கிராம மக்கள் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தேந்தூர் மலைக்கிராமத்தில், சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்து சேறும் சகதியுமான தண்ணீரை மக்கள் அருந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
