குடங்களில் தண்ணீர்... காயும் பயிர்கள்! முசிறி விவசாயிகள் வேதனை

குடங்களில் தண்ணீர்... காயும் பயிர்கள்! முசிறி விவசாயிகள் வேதனை

முசிறி அருகே கடும் வறட்சியால் மரவள்ளி மற்றும் கரும்பு பயிர்கள் காய்ந்து வருகின்றன. பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் எடுத்து ஒவ்வொரு செடிக்கும் ஊற்றி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com