சீறிப்பாயும் தண்ணீர் - ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு

x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஏழாயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கலில் வெள்ளம் கரைபுரளுகிறது.


Next Story

மேலும் செய்திகள்