PALLAVARAM | POLICESTATION |20 அடி உயரத்திற்கு STATIONக்குள் பாய்ந்த குடிநீர் பல்லாவரத்தில் பரபரப்பு

20 அடி உயரத்திற்கு STATIONக்குள் பாய்ந்த குடிநீர் பல்லாவரத்தில் பரபரப்பு

PALLAVARAM | POLICESTATION |20 அடி உயரத்திற்கு STATIONக்குள் பாய்ந்த குடிநீர் பல்லாவரத்தில் பரபரப்பு #PALLAVARAM #POLICESTATION #METROWATER பல்லாவரம் காவல் நிலையத்தில் பீய்ச்சி அடித்த மெட்ரோ குடிநீர் பல்லாவரம் காவல் நிலையம் அருகே குழாயில் ஏற்பட்ட ஏர் பிரஷர் காரணமாக, சுமார் 20 அடி உயரத்துக்கு மெட்ரோ குடிநீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தாம்பரம் மாநகராட்சிக்கு செம்பரம்பாக்கத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், மின்வெட்டு காரணமாக குழாயில் ஏர் பிரஷர் ஏற்பட்டுள்ளது.மின்சாரம் சீரானதும் மோட்டார்கள் இயக்கப்பட்டபோது, ஏர் பிரஷர் காரணமாக பல்லாவரம் காவல் நிலையம் அருகே குடிநீர் பீய்ச்சி அடித்து, காவல் நிலையத்தை சுற்றி குடிநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com