அம்மன் கண்ணில் இருந்து வழிந்த தண்ணீர் - பயந்து பார்த்த பக்தர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, அம்மன் சிலையில் தண்ணீர் வரும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைத்தீஸ்வரன் நகர் பகுதியில் அம்மன் சிலையொன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல கோயில் பூசாரி, பூஜையில் ஈடுபட்ட போது அம்மன் சிலையின் கண்பகுதியில் தண்ணீர் வந்துள்ளது. இது குறித்து தகவல் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அதனை வீடியோ எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com