``இந்த வீடியோவ பாத்தா சிங்கத்து மேல உள்ள பயமே போயிரும்..’’

x

``இந்த வீடியோவ பாத்தா சிங்கத்து மேல உள்ள பயமே போயிரும்..’’

சிங்கம் vs மனிதர் நேருக்கு நேர் சந்திப்பு - செம்ம வீடியோ

மனிதனும் சிங்கமும் தற்செயலாக நேருக்கு நேர் சந்தித்த பிறகு கொடுத்த ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலை வளாகத்தில் ஊழியர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக சிங்கமும் உலா வந்துள்ளது. ஒருகட்டத்தில் சிங்கமும், அந்த ஊழியரும் தற்செயலாக நேருக்கு நேர் பார்க்க, ஷாக்கில் இரண்டு உயிரும் அலறியடித்து ஓட்டம்பிடித்த காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்