• செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளத்தில் இருந்து மீண்ட குடியிருப்பு வாசிகள்.. • கழிவுநீரால் அவதிக்குள்ளாகியுள்ள வேதனையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...