வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து... சென்னையில் அதிர்ச்சி

x

சென்னையில் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து/சென்னை கோடம்பாக்கத்தில் வீட்டில் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து/பவர் ஹவுஸ் சிவன் கோயில் பகுதியில் கண்ணன் என்பவரின் வீட்டில் வெடித்து சிதறிய வாஷிங் மெஷின்/அளவுக்கு அதிகமான துணியை துவைக்க போட்டதால் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தகவல்/அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை/சம்பவ இடத்தில் அசோக்நகர் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்