உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமனா? -அமைச்சர் அன்பில் மகேஷ் ரியாக்ஷன்
முதல்முறையாக விண்வெளிக்கு சென்றது, நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது எனவும், அனுமன் தான் முதலில் சென்றார் எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மாணவர்கள் மத்தியில் பேசிய விவகாரத்தில், அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு பிள்ளைகளை வழிநடத்துவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து தெரிவித்து உள்ளார்.
Next Story
