Flood | Heavy Rain | "மழை தானே பெய்தது.. இல்ல வேற எதுவுமா?" - தரைப்பாலத்தையே காணோமே | Sathyamangalam

"மழை தானே பெய்தது.. இல்ல வேற எதுவுமா?" - தரைப்பாலத்தையே காணோமே | Sathyamangalam

Flood | Heavy Rain | "மழை தானே பெய்தது.. இல்ல வேற எதுவுமா?" - தரைப்பாலத்தையே காணோமே.. | Sathyamangalam

#sathyamangalam #flood #heavyrain #thanthitv

சத்தியமங்கலம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம் – மேட்டுப்பாளையம் சாலையில் அய்யன் சாலை பகுதியில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்காலிக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செந்நிற வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

X