கோயிலில் கன்றுக்குட்டி பலியா? பகீர் கிளப்பிய நடிகை -சென்னையில் நடந்தது என்ன?

x

சென்னை திருவல்லிக்கேணியில் கோயிலில் கன்றுக் குட்டியை பலியிட போவதாக தகவல் வெளியான நிலையில் அதை கோயில் நிர்வாக தலைவர் மறுத்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சந்தியா தனது சமூக வலைதள பக்கத்தில் திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், ராம் நகர் பகுதியில் உள்ள மாத்தம்மன் கோவிலில் கன்றுக்குட்டி பலியிடப்பட உள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறி வீடியோ வெளியிட்டார்.. இந்நிலையில், விலங்கு நல ஆர்வலர், சாய் விக்னேஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் கோவிலில் சுற்றிக் கொண்டிருந்த கன்று குட்டியை மீட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்