#BREAKING || கோவையில் வாரியர்ஸ் செய்த செயல் - கவலையில் விஜய் போட்ட ட்வீட்

x

இளைய தோழர்களின் செயல் கவலை அளித்தது - விஜய்/தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் த.வெ.க தலைவர் விஜய்/கோவையில் த.வெ.க வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் அறிவுறுத்தல்/"பைக்கில் ஹெல்மெட் இன்றி வேகமாகப் பின்தொடர்ந்தது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறியது, குதித்தது போன்றவை கவலை அளித்தன"/ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும் - விஜய்/எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம் - விஜய்/உங்க அன்ப நான் மதிக்கறேன்… நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது - விஜய்


Next Story

மேலும் செய்திகள்