BREAKING || சென்னையில் மகளிர் விடுதிகளுக்கு எச்சரிக்கை - ஆட்சியர் அதிரடி

x
  • சென்னையில் செயல்படும் மகளிர் விடுதிகள், இல்லங்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்"
  • சென்னை மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை
  • "மகளிர் விடுதிகளை முறையாக பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை"
  • "தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று, சுகாதாரச்சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்"

Next Story

மேலும் செய்திகள்