உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு மிரட்டல்

விழுப்புரத்தில் ஆவின் பால் கலப்பட புகாருக்குள்ளான வைத்தியநாதன் என்பவர் நடத்தி வரும், பால் பண்ணையில் சோதனை நடத்தி நோட்டீஸ் கொடுத்த உணவு பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில் ஆவின் பால் கலப்பட புகாருக்குள்ளான வைத்தியநாதன் என்பவர் நடத்தி வரும், பால் பண்ணையில் சோதனை நடத்தி நோட்டீஸ் கொடுத்த உணவு பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டுள்ளார். மகேஷ் என்பவர், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தம்பி , அதிமுகவின் மாவட்ட பொருளாளர் எனக் கூறி மிரட்டும் ஆடியோ பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com