தமிழகம் முழுவதும் போர் ஒத்திகை - மக்களுக்கு தமிழ்நாடு அரசு சொன்ன மெஸ்ஸேஜ்

x

Mock Drill | TN Govt | தமிழகம் முழுவதும் போர் ஒத்திகை - மக்களுக்கு தமிழ்நாடு அரசு சொன்ன மெஸ்ஸேஜ்

பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் காரணமாக தமிழகத்தில் துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் நடத்தப்படும் போர் ஒத்திகைகளால், பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் மற்றும் அனல் மின் நிலையத்தில் விமான தாக்குதல் ஒத்திகை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த வாரம் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் ஒத்திகை நடைபெற உள்ள நிலையில், இதைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்