"நள்ளிரவில் இப்படி நடந்தது.. பெரும் அதிர்ச்சி" கன்னியாகுமரியில் அமைச்சர் ரகுபதி

x

இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கவே, வக்பு வாரிய திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த‌தாகவும், ஆனால், அதேபோன்ற ஒரு நள்ளிரவில் இஸ்லாமிய மக்களுக்கு வக்பு வாரிய திருத்தச் சட்டத்தால் சுதந்திரம் பறிபோயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்