"அம்பானிக்காகவே வக்பு சட்டத்தை.." | மத்திய அரசை நேரடியாக அட்டாக் செய்த கனிமொழி
மும்பையில் உள்ள அம்பானியின் வீட்டை பாதுகாக்கவே மத்திய அரசு வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் வக்பு சட்டத்திருத்தத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு பாஜக அரசு அநீதி இழைத்து வருவதாக தெரிவித்தார். மேலும், அம்பானிக்காகவே மத்திய அரசு வக்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Next Story
