தருமபுரியில் கொரில்லா, ஓநாய் வேடத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு... ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு சாக்லேட், அணியாதவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கிய காவல்துறை