#JUSTIN || சென்னையில் இடிந்து விழுந்த சுவர் - உடல் நசுங்கி பலியான நபர்
மழைநீர் வடிகால் பணி - சுவர் விழுந்து ஊழியர் பலி/சென்னை ராமாபுரம் பகுதியில் மயானத்தை ஒட்டி நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி/மயான சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் ஒப்பந்த ஊழியர் கணபதி சம்பவ இடத்திலேயே பலி/உடல் நசுங்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியர் /உடலை மீட்டு சம்பவம் தொடர்பாக ராமாபுரம் போலீசார் விசாரணை
Next Story