வாக்கிங் சென்றவரை குத்தி கிழித்த தந்தம் - துடிதுடித்து மரணம்
வாக்கிங் சென்றவரை குத்தி கிழித்த தந்தம் - துடிதுடித்து மரணம்
- காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
- உயிரிழந்த முதியவரின் உறவினர்கள், பொதுமக்கள் சாலைமறியல்
- யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளைப் பிடித்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவும் கோரிக்கை
- முதியவர் நடராஜ் குடும்பத்திற்கு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ அருண்குமார் ஆறுதல்
- போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்ட மக்கள்
Next Story
