"நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை..." - மத்திய அரசின் அதிரடி திட்டம்

x

வக்பு சொத்துக்களை நிர்வகிக்க புதிய டிஜிட்டல் தளம்/நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை பதிவு செய்ய, நிர்வகிக்க புதிய டிஜிட்டல் தளம் துவக்கம்/மத்திய அரசின் டிஜிட்டல் தளமான UMEED போர்டலை தொடங்கி வைத்தார் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு/“வக்பு சொத்துக்களின் நிர்வாகத்தை யாரும் தவறாக பயன்படுத்த முடியாத வகையில் UMEED போர்டல் டிஜிட்டல் மயமாக்கும்“ - கிரண் ரிஜிஜு/“UMEED போர்டல் முற்றிலும் வெளிப்படையான முறையில் செயல்படும்“ - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு/“ஏழை இஸ்லாமிய குழந்தைகள், பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் கைம்பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்“


Next Story

மேலும் செய்திகள்