வி.சாலையில் குமுறிய 300 தமிழக பவுன்சர்கள்? என்ன நடந்தது?

வி.சாலையில் குமுறிய 300 தமிழக பவுன்சர்கள்? என்ன நடந்தது?

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த துபாய் பவுன்சர்களுக்கு மட்டும் ராஜ உபசரிப்பு வழங்கப்பட்டதாகவும், உள்ளூர் பவுன்சர்களுக்கு உணவுகூட இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது...

தமிழ்நாட்டில் இருந்து ‌300க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வந்திருந்த நிலையில் அவர்களை முறையாக கவனிக்கவில்லை என்றும் உணவு, தண்ணீர் ஏற்பாடுகள் சரியில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com