தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு - வண்ணக் கோலங்கள் வரைந்து அசத்திய மாணவிகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகையில் மாணவ, மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு - வண்ணக் கோலங்கள் வரைந்து அசத்திய மாணவிகள்
Published on
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகையில் மாணவ, மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாணவ மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com