பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... குடிநீர் தொட்டியை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி
பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... குடிநீர் தொட்டியை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி
பள்ளி குடிநீர் தொட்டியில் பல்லி - மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்/பூமரத்துப்பட்டி அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் கிடந்த பல்லி /பல்லி விழுந்த குடிநீரை அருந்திய 7 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்/மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - கோட்டாட்சியர் விசாரணை/குடிநீர் தொட்டி முறையாக சுத்திகரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு//
Next Story