ரம்ஜான் நோன்பு காலத்தில், தூங்காமல் கண்விழித்து பிற நோன்பாளிகளுக்கு உணவு சமைத்து கொடுக்கும் சேவையில் ஈடுபடும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.