ஸ்டண்ட் மாஸ்டர் பலியான விவகாரம் | மக்கள் தெரிவித்த கருத்து
ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி - பா. ரஞ்சித் மீது வழக்கு
வேட்டுவம் பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்....
Next Story
