மாணவர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை... உடனே நிறைவேற்றிய VJS... ஆர்ப்பரித்த சத்தம்
பெரம்பலூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நட்சத்திரா கலைவிழாவில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். அனைவரின் சார்பிலும் அவர் வைத்த கோரிக்கைக்கு, பல்கலைக்கழக வேந்தர் சிரித்தபடியே சம்மதம் தெரிவித்ததும், மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.
Next Story
