விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை -பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர்

விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை

நடிகர் விவேக் மரணத்துக்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் சம்பந்தம் இல்லை என்றும், தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com