தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கம்

ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கத்தை ஈரோடு சாலை போக்குரவத்து பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் தொடங்கினர்.
தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கம்
Published on
ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கத்தை, ஈரோடு சாலை போக்குரவத்து பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் தொடங்கினர். இன்று முதல் 46 சுங்கச்சாவடிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலையாகவும், 4 மற்றும் 6 வழிச்சாலையாகவும் மாற்றப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான சாலையோர மரங்கள் அகற்றப்பட்டது. இந்நிலையில் மரங்களை வளர்ப்பை அதிகரிக்க இந்த இயக்கம் தொடங்கப்பட்டு, மரக்கன்றுகள் தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்டு வருகின்றன.
X

Thanthi TV
www.thanthitv.com