நான்கு மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்தி முடிக்க தெரிந்த அரசு, எத்தனை வருடம் மெட்ரோவுக்கு தோண்டிக்கொண்டு இருக்குமோ என விஸ்வநாதன் ஆனந்த் விமர்சித்துள்ளார்.
சென்னையில் தனியார் நிறுவன விருது வழங்கும் நிகழச்சியில் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்